திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 36 வது வார்டு கவுன்சிலர் புகார் மனு!
திருப்பத்தூர் , செப் 23 -
36 ஆவது வார்டு நகராட்சியுடன் இணைக் கப்பட்டும் இதுவரை பதிவேடுகள் வழங் கப்படவில்லை வார்டு கவுன்சிலர் மனு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சி கே சி நகரில் உள்ள சிகேசி மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 35 ஆவது வார்டு மட்டும் 36-வது வார்டு மக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து 36 ஆவது வார்டு கவுன் சிலர் வெற்றி கொண்டானும் மனு அளித்தார் அதில் தங்கள் வார்டு பகுதி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நகராட்சியாக மாற்றப்பட்டது. நகராட்சியாக மாற்றப்பட்ட திலிருந்து இதுவரை வருவாய்த்துறை யின் மூலம் பதிவேடுகள் வழங்கப்பட வில்லை ஆதிதிராவிடர் நல துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் அதிக மாக உள்ளது அந்த இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி தர வேண்டும் எனவும் மனு அளித்திருந்தது குறிப்பி டத்தக்கது .
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக