புறம்போக்கில் வசிக்கும் பொதுமக்களை அகற்ற முயன்ற அதிகாரிகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

புறம்போக்கில் வசிக்கும் பொதுமக்களை அகற்ற முயன்ற அதிகாரிகள்.

புறம்போக்கில் வசிக்கும் பொதுமக்களை அகற்ற முயன்ற அதிகாரிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆண்டார் குளம் இராமபுரம் பாத்திமா கான்வெண்டு வடக்கு தெரு பகுதியில் புறம்போக்கில் வசிக்கும் பொதுமக்களை அகற்ற முயன்ற அதிகாரிகள்.
ஊர்மக்களுடன் இணைந்து குமரி கிழக்கு மாவட்ட தவெக கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .
 மேலும் கால அவகாசம் அல்லது மாற்று இடம் தங்களுக்கு வேண்டும் என கூறி ஊர்மக்கள் கோரிக்கை

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad