இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மக்கள் பீதி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மக்கள் பீதி


இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் மக்கள் பீதி


நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரவத்துக்குட்பட்ட மஞ்சூர் பஜாரில் இரவு நேரங்களில் இரண்டு குட்டிகளுடன் கரடி உணவு தேடிவந்து கொண்டிருக்கின்றன இது போன்று அப்பகுதி குடியிருப்பு பகுதிகளும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றன இதனால் பொதுமக்களை பாதுகாக்கும் எண்ணத்துடன் இறங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்கு விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களின் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad