முள்ளக்காடு விவசாய சங்கம் சார்பில் தூர் வாரும் பணியை தொடங்கிட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வருகை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

முள்ளக்காடு விவசாய சங்கம் சார்பில் தூர் வாரும் பணியை தொடங்கிட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வருகை.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அத்திமரப்பட்டி, முள்ளக்காடு விவசாய சங்கம் சார்பில் தூர் வாரும் பணியை தொடங்கிட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வருகை.

வடகிழக்கு‌ பருவ‌மழைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு வரும் முன் எச்சரிக்கை கோரிக்கை காரணமாகும் மற்றும் வயல்களில் வடிகால் தூர் வாரும் தரும்படி மக்கள் கோரிக்கை அளித்துள்ளனர்.

இதில் 55வது வார்டு கவுன்சிலர் ராஐத்துரை முத்தையாபுரம்- முள்ளக்காடு-அத்திமரப்பட்டி விவசாயிகள் அனைத்தும் குடியிருப்பு பகுதி மக்களை காத்திட வேண்டி 22/9/2025 அன்று திங்கள் கிழமை வேலைகள் உடனே தொடங்க அமைச்சர் கீதாஜீவன் உத்தரவு.

செய்தி - மா கணேஷ் முத்தையாபுரம், தூத்துக்குடி மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad