அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா
குடியாத்தம் , செப் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர . அ.தி.மு.க. சார்பாக தந்தை பெரியார் அவர்களின் 147 . பிறந்தநாள் முன்னிட்டு
பெரியார் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கள் நிகழ்ச்சியில் நகர கழக அதிமுக செயலாளர் ஜே கே என் பழனி தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்ததி
நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் நகர மன்ற தலைவர் மாயா பாஸ்கர் முன்னாள் நகர மன்ற துணை தலைவர் எஸ் டி மோகன்ராஜ்
முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வி இ
கருனா நகர துணை செயலாளர் ஏ ரவிச் சந்திரன் 35 வது வார்டு மேல அமைப்பு பிரதிநிதி கே வி ராஜேந்திரன் வளர்க கலந்து கொணடனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக