விஸ்வகர்ம ஜெயந்தியினை முன்னிட்டு காளியம்மன் கோவில் அன்னதான மண்ட பத்தில் மாபெரும் ரத்ததான முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 செப்டம்பர், 2025

விஸ்வகர்ம ஜெயந்தியினை முன்னிட்டு காளியம்மன் கோவில் அன்னதான மண்ட பத்தில் மாபெரும் ரத்ததான முகாம் !

விஸ்வகர்ம ஜெயந்தியினை முன்னிட்டு காளியம்மன் கோவில் அன்னதான மண்ட பத்தில் மாபெரும் ரத்ததான முகாம் !
வேலூர் , செப் 17 -

வேலூர் மாவட்டம் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெய ந்தி முன்னிட்டு குடியாத்தம் விஸ்வகர்மா சமுதாய மக்கள் ஜெம்ஸ் அண்ட் ஜுவல்ஸ் எக்ஸ்போர்ட் ப்ரோமோஷன் கவுன்சில் வேலூர் ரத்த மையம் இணைந்து மாபெ ரும் ரத்ததான முகாம் 17.09.2025 புதன் கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது  இந்த முகா மிற்கு விஸ்வகர்மா சமுதாய மக்கள் சங்க தலைவர் எம்.அசோக்குமார் ஆச்சாரி நகை தொழிலாளர் சங்க தலைவர் கே. இன்பநாதன் தச்சு தொழிலாளர் சங்க தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் தலை மை தாங்கினார்கள்.  விஸ்வகர்மா இளைஞர் சங்க தலைவர் எம்.எஸ். நாகை யா ஆச்சாரி கௌரவத் தலைவர் வி.பி. மோகனவேலு ஆச்சாரி செயலாளர் கே.என்.பாஸ்கர் ஆச்சாரி பொருளாளர் எம்.என்.ஜோதி குமார் ஆச்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்தியன் ரெட் கிராஸ் சங்க காட்பாடி கிளையின் அவை த்தலைவர் முனைவர் செ. நா. ஜனார்த்த னன் ரத்ததான முகாமை தொடக்கி வைத் தார் வேலூர் ரத்தம் மையத்தின் மருத்து வர் கதிரேசன் மேலாளர் சூரியபாபு செவி லியர் ஷகிலா பேகம் ஒருங்கிணைப்பா ளர் கே.சிவன், விஜய் சதீஷ் குழுவினர் ரத்த தானம் பெறும் பணியை ஒருங்கி ணைத்தனர் நவராத்திரி உற்சவ குழு தலைவர் சேட்டு என்கிற சிவக்குமார், ராஜேந்திரன், ஆர்.லோகநாதன், ஜே.பி. வசந்த், பி.பி.ரமேஷ், சண்முகம், ஜெய காந்தன் ஆச்சாரி காளியம்மன் கோவில் அறங்காவலர் மற்றும் நிர்வாகிகள் சமுதாய மக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.முன்னதாக ஶ்ரீ விஸ்கர்மா ஜெயந்தி விழாவின் முக்கிய பகுதியாக பகவான் ஶ்ரீவிஸ்வர்ம- காயத்திரி பூஜைகள் நடைபெற்றன. காளியம்மன் ஆலயத்தின் குருக்கள் எம்.மணிகன்டன் சர்மா, என்.பிரகாஷ் சர்மா ஆகியோர் செய்திருந்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad