சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியார் ஈ.வி.ராமசாமியின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட தாராபுரம் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சங்கத் தலைவர் கே.கருணாநிதி, செயலாளர் காஜாமைதீன், உறுப்பினர் கேப்டன் முனியப்பன் மற்றும் சமூக ஆர்வலர் சிவசங்கர் ஆகியோர் இணைந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் மன்சூர், கவியரசு, ஜாபர் சாதிக்,பலர் கலந்து கொண்டு பெரியாரின் கொள்கைகளை போற்றி நினைவுகூர்ந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக