பேரறிஞர் அண்ணா அவர்களின் 117- வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி , 15- வேலம்பாளையம் பகுதி கழகம், 10- வது வார்டு, ஆத்துபாளையம் சாலையில் 10- வது வார்டு செயலாளர் V.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
கழகத் தேர்தல் பிரிவு செயலாளர்
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக செயலாளர்
முனைவர்
பொள்ளாச்சி.V.ஜெயராமன் முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், ஆகியோர் சிறப்புரையாற்றினார்
திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளருமான K.N.விஜயகுமார் முன்னிலை வகித்தார்
இந்நிகழ்வில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கயம் ஒன்றிய கழக செயலாளருமான NSN.நடராஜ் தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும்,மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி, மாவட்ட கழக இணைச் செயலாளர் திருமதி. சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கழக துணை செயலாளர்கள் பூலுவபட்டி பாலு, திருமதி.லட்சுமி, காந்திநகர் பகுதி கழக செயலாளர் கருணாகரன், கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் P.K.M.முத்து, முருங்கப்பாளையம் பகுதி கழக செயலாளர்A.S. கண்ணன், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன், தொட்டிபாளையம் பகுதி கழக செயலாளர் வேலுமணி, நல்லூர் பகுதி கழக செயலாளர் திரு. VPN.குமார், ,புதிய பஸ் நிலையம் பகுதி கழக செயலாளர் கனகராஜ், சிறுபூலுவபட்டி பகுதி கழக செயலாளர் தங்கராஜ், கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் சிவளா தினேஷ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி.சுந்தராம்பாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன் மாவட்ட மாணவரணி செயலாளர் சதிஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் SPN. பழனிச்சாமி மாவட்ட மீனவர் அணி செயலாளர் யுவராஜ் சரவணன்,மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் JJP. ஜெகநாதன்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் ஆண்டவர் பழனிச்சாமி சந்திரசேகர்,பகுதி கழக துணை செயலாளர் சின்னச்சாமி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் திரு. ஹரிபிரசாத் தலைமை கழக பேச்சாளர்கள் எரியீட்டி சேகர் பலகுரல் வெள்ளியங்கிரி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் யுவராஜ், ஈஸ்வரன் அவை தலைவர்,மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி.பானுரேகா திருமதி.ராஜலட்சுமி,திருமதி வித்யா, ஜெய சக்தி பகுதி கழக மகளிர் அணி செயலாளர், சூரிய பிரகாஷ் பகுதி கழக மாணவரணி செயலாளர், குணசேகரன் பகுதி கழக இளைஞரணி செயலாளர், செந்தில்குமார் வர்த்தக அணி செயலாளர், குணசேகரன், சிவக்குமார், கல்பனா EX-MC, விக்னேஷ் பகுதி கழக பாசறை செயலாளர், அருண் மாணவர் அணி தலைவர், சக்திவேல், ரகு, சங்கர், அழகர், நடராஜ், நாகராஜ் மற்றும் பத்தாவது வார்டு அதிமுக நிர்வாகிகள், பூத் கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக