திருப்பூர் மாநகராட்சி 22-21- 5 - வார்டுகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது மேயர் பார்வையிட்டார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 செப்டம்பர், 2025

திருப்பூர் மாநகராட்சி 22-21- 5 - வார்டுகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது மேயர் பார்வையிட்டார்


மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர்   அவர்கள் ஆணைக்கிணங்க திமுக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி 23.09.2025  அன்று திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டலம்  22 வது வார்டுக்கு உட்பட்ட செங்குந்தர் கல்யாண மண்டபத்தில் வார்டு எண் 22,21,15 ஆகிய வார்டுகளுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது  செவ்வாய் கிழமை காலை  முதல் மாலை வரை பயனாளிகள் தங்களின் மனுக்களை அளித்து பயன் பெற்றனர் முகாமில் திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு மேயர் ந. தினேஷ்குமார் கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டார் நிகழ்ச்சியில் மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள்  பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார் மற்றும் இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாநகர கழக பொறுப்பாளர் KME தங்கராஜ் துணை மேயர் MKM பாலசுப்ரமணியம் 1 வது மண்டலத்தலைவர் V உமாமகேஸ்வரி 

2 வது மண்டலத்தலைவர் கோவிந்தராஜ்  

மாவட்ட அவைத்தலைவர் க. நடராஜன் 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன்

 அண்ணா காலனி பகுதி கழக செயலாளர் மின்னல் அ நாகராஜ் 

மாநகர துணை செயலாளர் ராமசாமி  

மாநகர பொருளாளர் சரவணகுமார் 

தலைமை செயற்குழு உறுப்பினர் ப குணராஜ்  22 வது வார்டு செயலாளர் V ராஜ்குமார் உதவி ஆணையர் கணேஷ் அசிஸ்டன்ட் கமிஷனர் மற்றும்  அதிகாரிகள் 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் K பத்மாவதி  திருப்பூர் வடக்கு மாநகர சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் R வேலுச்சாமி 15 வது வார்டு செயலாளர் குட்டி குமார் PR நடராஜன் EX MC கோட்டா பாலு EX MC  ஞானவேல் EX MC  மனோகர்  பாபு 

மாவட்ட தொண்டர் படை துணை அமைப்பாளர் செ குப்புசாமி மனோகரன் ஆறுமுகம் பாலசுப்ரமணியம் பழனிசாமி திருமூர்த்தி லோகநாதன் கலா புஷ்பா ராஜேந்திரன் தனபால் ராஜேஷ் ராகுல் குமரேசன் அன்பு ஸ்கூல் வீதி குமார் எத்திராஜ் ராஜேந்திரன் ஸ்கூல் வீதி கோபால் சந்துரு தண்டபாணி கருப்புசாமி அதிசிய பிரபு பிரபாகரன் சுந்தரமூர்த்தி ரவிச்சந்திரன் 

21 வது வார்டு தீர்த்தகிரி வேலுசாமி பூபாலன் ரவி மோகன் சாமுண்டி கிருஷ்ணகுமார் ராஜன் கண்ணன் சதிஷ் ஆனந்த் சதிஷ் ராஜா CPM ராஜேந்திரன் CPM NR சுப்பிரமணி CPM முத்து CPM முத்துராஜ் உள்ளிட கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் 30 க்கும் மேற்பட்ட AVP கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பயனாளிகளின்  மனுக்களை  பதிவு செய்யும் பணிகளை சிறப்பாக செய்தனர். அவர்களுக்கு 22 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றியினை தெரிவித்தார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad