குடியாத்தம் அச்சக உரிமையாளர்கள் சங்க 2025 -2027 ஆண்டிற்கான தலை வராக ஜிஆர் முகிலன் தேர்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

குடியாத்தம் அச்சக உரிமையாளர்கள் சங்க 2025 -2027 ஆண்டிற்கான தலை வராக ஜிஆர் முகிலன் தேர்வு!

குடியாத்தம் அச்சக உரிமையாளர்கள் சங்க 2025 -2027 ஆண்டிற்கான தலை வராக ஜிஆர் முகிலன் தேர்வு!
குடியாத்தம் , செப் 5 -

வேலூர்மாவட்டம் குடியாத்தம் தாலூகா அச்சக உரிமையாளர்கள் நலசங்கம் (2025 2027) ஆண்டுகளின் தலைவராக குடியாத் தம்  புதுப்பேட்டை என்கேசி தெருவை சேர் நத ஜிஆர்எம் பிரின்டர்ஸ் உரிமையாளர் ஜிஆர். முகிலன் தேர்வு செய்யப்பட்டார்  செயலாளராக பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த எல். கபிர்அகமது பொருளாராக பி. சங்கர் தேர்வுசெய்யப்பட்டனர் இதில் கொளரவ தலைவராக எம். ரவிகுமார் துனைதலைவராக எஸ். பிரபாகரன்
துனை செயலாளர் எஸ். தணசேகரன் சங்க ஆலோசகர். எம். தயாளன்  செயற் குழுஉறுப்பினர்கள் எஸ். பாபு ஜெ. மோ வேல். ஜெ. தமிழ்செல்வன். ஏ. சசிகுமார். ஏ. புன்னியநாதன். டி. முத்து சிஎஸ். முரு கன் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர் இந்த சங்கத்தில் குடியாத்தம் பேர்ணாம் பட்டு பரதராமி மேல்பட்டி ஊர்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட அச்சக உரிமை யாளர்கள் உள்ளனர் 

குடியாத்தம் தாலுக் கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad