குடியாத்தம் அருகே ஆடு திருட முயன்ற 2 பேர் கைது!
குடியாத்தம் , செப் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பூசாரி வலசை. பகுதியை சேர்ந்த ஜானகிராமன் சந்துரு பாலாஜி (வயது 50 )த/பெ முனுசாமி ஆலங்கனேரி பட்டி பூசாரி வலசை கிராமத்தை சேர்ந்த வர்கள் பரதராமி இந்திரா நகரில் வசிக் கும் மேனகா (வயது 50 ) என்பவரின் வீட்டில் ஆடு திருட முயன்றவர்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக