ஸ்ரீவைகுண்டம் செப் 27. தூத்துக்குடி மாவட்ட முதியோர் ஆன்மீக நவதிருப்பதி சுற்றுலா. தூத்துக்குடி மாவட்டத்தில் 40 முதியோர் இலவசமாக ஆன்மீக நவதிருப்பதி சுற்றுலா அழைத்துச் செல்ல பட்டனர்.
முதல் திருப்பதி ஆன ஸ்ரீவைகுண்டம் கள்ளப் பிரான் கோவிலில் சாமி தரிசனம் செய்து அவர்களுக்கு குடிநீர். பிஸ்கெட். பிரசாதம் வழங்கப்பட்டது. நிர்வாக அதிகாரி(பொறுப்பு ) சதீஷ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. நிர்வாக அதிகாரி ரமேஷ். ஆய்வாளர் நிஷாந்தினி.ஆகியோர் கலந்துகொண்டனர் .
இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா துறை நடத்துநர் தாஸ். கோவில் பணியாளர்கள் இசக்கி பாண்டி.மாரியம்மாள். அரி. ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக