திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3 ம் ஆண்டு திருப்பதி திருக் குடைகள் ஊர் வலம் துவக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3 ம் ஆண்டு திருப்பதி திருக் குடைகள் ஊர் வலம் துவக்கம்!

திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3 ம் ஆண்டு திருப்பதி திருக் குடைகள்  ஊர் வலம் துவக்கம்!

ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற சிலம்பாட்டத்துடன் நடை பெற்ற ஊர்வலம்

குடியாத்தம் ,செப் 7 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  திருப்பதி திருமலை திருக்குடை கமிட்டியினர் விஷ் வா இந்து பரிஷத் சார்பில்  திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னி ட்டு பெருமாள் பாதம் திருப்பதி திருக்கு டைகள் 3 ஆம் ஆண்டு ஊர்வலம் இன்று தொடங்கியது குடியாத்தம் சந்தப்பேட்டை யில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவியில் இன்று திருப்பதி திருக்குடைகள் மற்றும் வெங்கடேச பெருமாள் பாதம் ஆகியவை வரப்பட்டது அங்கு  திருமலை  பிரம்மோற் சவத்தை முன்னிட்டு திருக்குடைகள் மற்றும் பாதங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் காட்சிக்கு வைக்கப்பட் டது பின்னர் திருக்குடைகள் மற்றும் பாத ங்கள் சந்தப்பேட்டை பகுதியில் இருந்து
சிலம்பாட்டத்துடன் பக்தி பஜனை பாடல் கள் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி களுடன் தாழையாத்தம், காமராஜர் பாலம் பழைய பேருந்து நிலையம் புதிய பேரு ந்து நிலையம்  வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பின்னர் குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள படவேடு எல்லையம்மன ஆலயத்தில் சிறப்பு பூஜை கள் செய்து நிறைவடைந்தது  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்குடைகள் மற்றும் பாதங்களைத் தொட்டு பொதுமக்கள் வழிபட்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad