குடியாத்தம் நகரில்உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய முது மைக்கான விழிப்புணர்வு மாரத்தான்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

குடியாத்தம் நகரில்உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய முது மைக்கான விழிப்புணர்வு மாரத்தான்!

குடியாத்தம் நகரில்உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய முது மைக்கான விழிப்புணர்வு மாரத்தான்!
குடியாத்தம் , செப் 7 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில்  ஆர் எஸ் நகர் பகுதியில் வசிக்கும் அன்பு  ( எ ) பாஷா ( தமிழ்நாடு காவல்துறை ) முதலி டத்தை பெற்றார் இவருக்கு வெற்றி கோப் பையுடன் சான்றிதழை நகர மன்றதலை வர்   எஸ் சௌந்தரராஜன் வழங்கினார்
உடன் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி நகர காவல் ஆய்வாளர் ருக் மங்காதன் போக்குவரத்து காவல் ஆய்வா ளர் முகேஷ் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad