திருப்பூர் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நியாயவிலை கடையை செய்தி துறை அமைச்சர் திறந்து வைத்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 செப்டம்பர், 2025

திருப்பூர் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நியாயவிலை கடையை செய்தி துறை அமைச்சர் திறந்து வைத்தார்



மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் நாச்சி பாளையம் ஊராட்சி புளியாண்டம் பாளையத்தில் முழு நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார் உடன் வருவாய் கோட்டாச்சியர் மோகனசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad