வேலூர் மாவட்டம் குடியாத்தம் திமுக சார்பில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழ ந்த 40 பேருக்கு அஞ்சலி !
வேலூர் , செப்.29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் குடியாத்தம் நகரம், பழைய பேருந்து நிலையத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடன் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 பேருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன குடியாத் தம் நகர கழகச் செயலாளர் நகர மன்றத் தலைவர் எஸ்.சௌந்தர்ராசன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு உயிரிழந்த 39 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
குடியாத்தம் தாலுக்கா
செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக