கரூரில் கூட்டணியில் சிக்கி இறந்த 40 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 செப்டம்பர், 2025

கரூரில் கூட்டணியில் சிக்கி இறந்த 40 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி!

கரூரில் கூட்டணியில் சிக்கி இறந்த 40 பேருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி!
குடியாத்தம் , செப் 29 -

வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் நேற்று கரூரில் நடந்த தவெக பொதுக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த 40" பேரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் குடியாத்தம் அஇஅதிமுக நகர கழக செயலாளர் அண்ணன்  ஜே கே எயன்.பழனி தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.அரு ணோதயம் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி நகர மன்ற துணைதலைவர் பூங்கொடிமூர்த்தி, குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏஸ் எல் எஸ்.வனராஜ், எம் மாயாபாஸ்கர்
ஏ.ரவிச்சந்திரன் . வி இகருணா, எஸ் என் சுந்தரேசன் வி.அட்சயாவினோத்குமார்,
எஸ் ஐ.அன்வர்பாஷா சேவல் நித்தியான ந்தம் ஆர் கே மகாலிங்கம் எஸ் எஸ்ரமேஷ் குமார் வழக்கறிஞர் கோவிந்தசாமி 
நகர மன்ற உறுப்பினர்கள்  லாவண்யா குமரன் எம் .ரேவதி மோகன்,மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழ் மாநில காங் கிரஸ் கட்சியின் நகர தலைவர் ஜெ.தின கரன் பாஜக நகர தலைவர் எம் கே. ஜெகன் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் .பி.மேகநாதன் புதிய நீதிகட்சியின் நகர செயலாளர் எஸ். ரமேஷ் இணைந்து மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் மவுன அஞ்சலி செலுத்தினார் மேலும் மாவட்ட நகர,வார்டு, சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad