திருப்பூர் மத்திய மாவட்டம், தெற்கு மாநகரம், 41- வது வட்ட கழக அலுவலகம் திறப்பு விழாவில் திருப்பூர் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் மத்திய மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு திமுக அலுவலகத்தை திறந்து வைத்து திமுகழக இரு வண்ண கொடி ஏற்றி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கினார் இந்த நிகழ்வில் தெற்கு மாநகர திமுக செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் மற்றும் நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக