காவல் ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போதை பழக்கவழக்கங்களால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும், உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது பற்றியும் பேசினார்.
அதன்பின்னர் சூசை நகர் பகுதியில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், CID ஜாண்சன், தலைமை காவலர் சந்திரமோகன், அதியகராஜ் மற்றும் J.S.நகர் அந்தோனி, மற்றும் அருட்தந்தை வில்லியம்ஸ் ஆகியோர் விளையாட்டு உபகாரணங்களை வழங்கினார்.
முத்தையாபுரம் காவல்துறையினரின் இத்தகைய செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக