குடியாத்தத்தில் வருவாய்த்துறை அலு வலர்கள் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

குடியாத்தத்தில் வருவாய்த்துறை அலு வலர்கள் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு!

குடியாத்தத்தில் வருவாய்த்துறை அலு வலர்கள் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு!
குடியாத்தம் , செப்  1 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய்த் துறை அலுவலர்களின் 7 அம்ச கோரிக் கைகளை தமிழக அரசுஉடனடியாக நிறை வேற்ற வலியுறுத்தி வரும் 3 .9 .2025 − 4. 9. 2025 ஆகிய இரண்டு தினங்களுக்கு வே லூர் மாவட்டத்தில் 14-000 வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்கும் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தம்  நடைபெறும் என்ற தகவல் அறிவிப்பு வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட அரசாணை வெளியிட வேண்டும் மேலும் மூன்றுஆண்டுகளுக்கு உட்பட்ட 564 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண் டும்  2 .உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறுகிய கால அவகாசத்தில் அதிகமான முகாம்கள் நடத்துவதை குறைத்து வாரத் திற்கு இரண்டு முகாம்கள் மட்டுமே நடத் திடவும் மேலும் திட்டப் பணிகளை மேற் கொள்ள உரிய கால அவகாசம் கூடுத லான தன்னார்வலர்கள் நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும்  3. அனைத்து மாவட்டங்களிலும்ஞ பேரிடர் மேலாண்மை பணிக்கான சிறப்பு பணி யிடங்கள் மற்றும் பேரில் பேரிடர் மேலா ண்மை பிரிவில் 31 3 2023 முதல் அழைக் கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் 4. சான்றிதழ் வழங் கும் பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டா லின் உள்ளிட்ட அரசு சிறப்பு திட்டம் பணி களை மேற்கொள்ள அனைத்து வட்டங்க ளிலும் புதிய துணை வட்டாட்சியர் பணி யிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வே ண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மை துறை அலுவலர்களின் பணித்த ன்மையை கருத்தில் கொண்டு அனை த்து  நிலை அலுவலருக்கும் மேற்படுத்தப் பட்ட ஊதியம் & தனி ஊதியம் வழங்கிட வேண்டும் அரசு துறையில் கருணை அடி ப்படை பணி நியமனத்திற்கான உச்சவர ம்பு 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது  அதை ரத்து செய்து மீண்டும் 25% ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் இளநிலை உதவியா ளர் தட்டச்சர் ஆகியோரிடையே ஒருங்கி ணைந்த முதுநிலை நிர்ணயம்செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனித வள  மேலாண்மை துறை றை மூலம் உரிய அரசாணை உடனே வெ ளியிட வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad