மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போசியோ விளையாட்டு பயிற்ச்சி துவக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போசியோ விளையாட்டு பயிற்ச்சி துவக்கம் !

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போசியோ விளையாட்டு பயிற்ச்சி துவக்கம் !
குடியாத்தம் , செப் 01 -

பன்னாட்டு லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் கே.பொன்னம்பலம் துவக்கம் 

வேலூர்மாவட்டம் குடியாத்தம் மாற்றுதிர னாளிகளுக்கான விளையாட்டு பயிற்ச்சி யளிக்கும் நிகழ்ச்சி குடியாத்தம் அடுத்த காக்காதோப்பு ஆனந்த குழந்தைகள் மறு வாழ்வு மைய்யத்தில்  நடைப்பெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் கிருபாகரன் சரஸ்வதி  ஆகி யோர் தலைமை தாங்கினர் இதில் சென் னையை சேர்ந்த பயிற்றுனர்கள் விஜய குமார் விவேக் ஆகியோர் பயிற்ச்சியளித் தனர் நிகழ்ச்சியில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் 3241H  மாவட்டத்தலைவர் கே. பொன்னம்பலம் மற்றும் தேசிய  பாரா ஒலிம்பிக் வீரர் வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு வோசோ விளையாட்டு பயிற்ச்சை துவக்கிவைத்தனர் இதில்  வேலூர்மாவட்ட போசியோ விளையாட்டு பொருப்பாளர் அனுமந்தன் லயன்ஸ் சங்க வட்டாரத்தைவர் ஜெ. பாபு  லயன்ஸ் உறுப் பினர்கள் மாற்றுதிரனாளி மாணவர்கள் பள்ளியின் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad