குடியாத்தத்தில் பட்ட பகலில் தந்தை கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி 4 வயது குழந்தை கடத்தல்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பவளக்கார தெருவில் வசிப்பவர் வேணு. ஜனனி. தம்பதியரின் நான்கு வயது குழந்தையை தந்தை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார் அப்போது திடீரென ஹெல்மெட் அணிந்து காரில் வந்தவர் கண்ணிமைக் கும் நேரத்தில் குழந்தையை கடத்தி காரில் சென்று விட்டார் இது சம்பந்தமாக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் நகர
காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை மாதனூர் அருகே விட்டு விட்டு. சென்றுள்ளார் இது சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் குழந்தை யை கடத்திச் சென்றது குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக