குடியாத்தம் அருகே போலீசார் போல் நடித்து விவசாயியை கடத்தியஅண்ணன் தம்பி உள்பட 5 பேர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

குடியாத்தம் அருகே போலீசார் போல் நடித்து விவசாயியை கடத்தியஅண்ணன் தம்பி உள்பட 5 பேர் கைது !

குடியாத்தம் அருகே போலீசார் போல் நடித்து விவசாயியை கடத்தியஅண்ணன் தம்பி உள்பட 5 பேர் கைது !
குடியாத்தம் , செப் 26  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நிலப் பிரச்சனை காரணமாக கொடுக்கல் வாங்கல் தகராறில் அண்ணன் தம்பி உள்பட 5 பேரை அதிரடியாக கைது செய்த போலீசார் குடியாத்தம் அடுத்த ஒலக்காசி கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் தனசேகரன் (வயது 37) இவரது மனைவி பவித்ரா (வயது 29) லத்தேரி சிவராஜ் தெருவைசேர்ந்ததேவேந்திரன்(வயது 56) மனைவி சுஷ்மா தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக தனசேகரிடம் பணம் வாங்கியதாகவும் அதற்கு அக்ரிமெண்ட் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கல். சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு. லத்தேரி காவல் நிலையத்தில் சுஷ்மா புகார் கொடுத்துள் ளார் புகாரின் பேரில் தனசேகரனை விசாரித்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த தனசேகரனை சுஷ்மாவின் கணவர் தேவேந்திரன் சிலருடன் வந்து  லத்தேரி போலீசார் வந்துள்ளதாக கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றுள் ளார். இதைக் குறித்து தனசேகரன் மனைவி பவித்ரா மற்றும் உறவினர்கள் உடனடியாக லத்தேரி காவல் நிலை யத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தனசேகரனை யாரும் அழைத்து வர யாரையும் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளார்கள் அதைத்தொடர்ந்து தேவேந்திரன் சிலருடன் வந்து தனசேக ரன் காரில் கடத்திச் . சென்றதாக தெரிய  வந்தது இந்த சம்பவம் லத்தேரி போலீஸ் நிலையத்தில் தெரியவந்ததை தொடர் ந்து தனசேகரனை அவர்கள் விடுவித்துள் ளனர் இதை குறித்து குடியாத்தம் நகர போலீசார் . புகாரின் பேரில் துணை . காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் 
ருக்மங்காத்தன் விஸ்வநாதன் தீவிர விசாரணை மேற்கொண்டனர் மேலும் இது குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தனசேகரனை காரில் கடத்திச் சென்றதாக தேவேந்திரன். குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபு வயது 53 தமிழ்செல்வன் வயது 60 கல்லபாடி. கதிர்குளம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் (வயது 43)அம்பேத்கார் நகரை சேர்ந்த ரவி (வயது 62 )ஆகிய 5  நபர் களை. போலீசார். கைது செய்து சிறையில் அடைத்தனர் கடத்தலுக்கு பயன்படுத்திய பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad