தக்கலை காவல் நிலையம் அருகே அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி வந்த டாறஸ் லாரி டயர் வெடித்து சட்டென்று சாலையில் நின்றதால் பின்னால் வந்த கேரளா அரசு பேருந்து டாறஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த பேருந்து நடத்துனர் இரு சிறுவர்கள் உட்பட 5-பேர் மருத்துவமனையில் அனுமதி லாரி டிரைவர் தப்பியோடிய நிலையில் விபத்து குறித்து தக்கலை போலீஸார் விசாரண.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக