குளச்சலில் கார் மோதி 6 வயது சிறுமி படுகாயம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 செப்டம்பர், 2025

குளச்சலில் கார் மோதி 6 வயது சிறுமி படுகாயம்!

குளச்சலில் கார் மோதி 6 வயது சிறுமி படுகாயம்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆசாத்நகரைச் சேர்ந்த முகமது சுதீர் என்பவரின் 6 வயது மகள், நேற்று டியூஷன் முடிந்து வீடு திரும்பும்போது, அர்ஷிப் (23) என்பவர் ஓட்டி வந்த கார் மோதி காயமடைந்தார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளச்சல் போலீசார் அர்ஷிப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad