காவலர் தினத்தை முன்னிட்டு காவல் வீரர்களின்தியாகத்தை நினைவுகூர்ந்து
மலர் வளையம் வைத்து மரியாதை!
ராணிப்பேட்டை , செப் 7 -
ராணிப்பேட்டை மாவட்டம் காவலர் தினத் தை முன்னிட்டுகாவல் வீரர்களின் தியா கத்தை நினைவுகூர்ந்து மலர் வளையம் வைத்து மரியாதை மாவட்ட எஸ் பி!
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு கா வலர் தினத்தை முன்னிட்டு, ராணிப் பேட் டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால்ராணிப்பேட்டை போக்குவ ரத்து காவல் நிலையத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணில் காவல்வீரர்களின்
உயர்ந்த தியாகத்தை நினைவுகூர்ந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலு த்தினார்.தொடர்ந்து காவலர் தின உறுதி மொழியை அனைவரும்எடுத்துக் கொண் டனர் .
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக