தேயிலை தோட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் நல சங்க சார்பில் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

தேயிலை தோட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் நல சங்க சார்பில் கோரிக்கை



தேயிலை தோட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் நல சங்க சார்பில் கோரிக்கை


நீலகிரி மாவட்டம், கூடலூர் சாலிஸ்பரி சிறு தேயிலை தோட்ட விவசாயி மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலசங்க நிர்வாகிகள் நீலகிரி மாவட்ட தி மு க பொறுப்பாளர் கே. ராஜு அவர்களை சந்தித்து  தங்கள் நிறைவேறாத கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகோள் வைத்தனர்.


உடன் கழக நிர்வாகிகள் மற்றும் தேயிலை தோட்ட விவசாயி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad