திருப்பூர் மாவட்டம் சிக்கனா கல்லூரியில் கலையரங்கத்தில் றேற்று (31.08.2025) அரசு ஊழியர்களுக்கான முதலமைச்சர் கபடி போட்டியில் பத்து அணிகள் கலந்து
கொண்டுதில் இறுதிப் போட்டியில் தாராபுரம் அரசு ஊழியர்கள் அணியும் மின்வாரிய ஊழியர்கள் உடுமலை அணியும் மோதிக்கொண்டதில் தாராபுரம் அரசு ஊழியர்கள் அணி முதல் பரிசு பெற்று உள்ளது. இதை அறிந்த சக அரசு ஊழியர்கள் வீரர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக