திருப்பத்தூரில் திமுக தகவல் தொழில் நுட்ப கட்டிடம் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு!
திருப்பத்தூர் , செப் 12 -
திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக அண்ணா அறிவகம் திறப்பு விழா அமை ச்சர் திறந்து ரிப்பன் வெட்டி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் திமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி முனைப்பால் ஜோலார்பேட்டையில் இன்று வியாழக் கிழமை பிற்பகல் 3 மணி அளவில் அண் ணா அறிவகம் திறப்பு விழா நடைபெற் றது இதில் பொதுப்பணித்துறை நெடுஞ் சாலை துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ .வா வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின்பு ஜோ லார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளருமான தேவ ராஜ் தலைமை தாங்கினார் இந்து அமை ச்சர் ஏவா வேலு கணினி மூலம் தொழில் நுட்ப அணியை குறித்து ஆய்வு மேற் கொண்டார் பின்பு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணா மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை. ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன். மாவட்ட மாண வரணி அமைப்பாளர் பிரபாகரன். தகவல் தொழில் நுட்ப அணி மாவட்டம் அருள் நிதி. முன்னாள் மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி. மாவட்டத் துணைச் செயலாளர் சம்பத்குமார் ஒன்றிய செய லாளர் கவிதா தண்டபாணி சத்யா சதீஷ் குமார் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர். காவியா விக்டர் ஜோலார் பேட்டை சேர்மன். திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அணியின் அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் அனை வரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொ ண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்த க்கதாகும்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக