திருப்பத்தூர் அருகே புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த எம்எல்ஏ !
திருப்பத்தூர் , செப் 12 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை ஊரா ட்சி சவுலூர் கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சௌலூர் கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்த திருப்ப த்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற் றிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பின ருக்கு பொதுமக்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர் சுமார் இந்த நியாயவிலைக் கடையால் 500 குடும்பங்கள் பயனடைவார்கள் வெகு தூரமாக போய் வந்த நிலையில் திருப்பத் தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் புதுக்கோட்டை ஊராட்சியில் புதியநியாய விலை கடை திறந்து வைத்தமைக்கு தமிழக முதல்வர் அவர்களுக்கும் திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்ல தம்பி அவர்களுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் விஜய அருணாச்சலம் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர் என ஏராளமான கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிடத் தக்கதாகும்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக