ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் புரட்டாசி மாத தேர் திருவிழா இன்று 26ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது.
இவ்விழாவையொட்டி பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். வரும் 3ம் தேதி காலை 9.15 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த தேரோட்டம் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக் கூண்டு, பனனீர்செல்வம் பார்ச் பெரிய மாரியம்மன் கோவில், காந்திஜி வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலில் நிலை சேரும்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக