குடியாத்தத்தில் இளம்பெண் உடல் முழு வதும் சேதமடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 செப்டம்பர், 2025

குடியாத்தத்தில் இளம்பெண் உடல் முழு வதும் சேதமடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை!

குடியாத்தத்தில் இளம்பெண் உடல் முழு வதும் சேதமடைந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை!
குடியாத்தம் , செப் 5-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தாழையாத்தம் கிராமம், பொன்னியம்மன் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசி த்து வந்த தேவி (வயது-36) க/பெ.தண்ட பாணி என்பவர் இன்று 05.09.2025 மாலை 6:00 மணி யளவில் வீட்டில் தூக்கிட்ட நிலையில் உடல் முற்றிலும் சேதமடைந்த நிலையில் சடலமாக கிடந்தார் உடனடி யாக குடியாத்தம் நகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சடலம் மீட்கப் பட்டு பிரேத பரிசோதனைக்காக  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் க பட்டது. இறந்த தேவி என்பவர் மேற்படி வீட்டிற்கு வாடகைக்கு வந்து ஒரு மாதம் காலம்தான் ஆகிறது என்றும்,இவர் இந்து அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர் என வும், இவரது கணவர் தண்டபாணி என் பவர் செருவங்கி கிராமத்தில் வசிப்பதா கவும் இறந்த தேவி என்பவர் பத்து வருட ங்களுக்கு முன் கணவரை பிரிந்து தனி த்து வசித்து வருகிறார் எனவும் விசார ணையில் தெரிய வருகிறது. இவருக்கு குரு (வயது18) கார்த்தி (வயது 17) தனுஷ் (வயது 15) ஆகிய மூன்று மகன்கள் உள்ள னர் அவர்கள் தேவியின் தாய் வீட்டில் காக்கா தோப்பு பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர் எனவும் தெரிய வருகிறது. மேற்படி இறப்பு குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad