குடியாத்தம் அடுத்த பரதராமி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு!
குடியாத்தம் , செப் 6 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத் தில் பரதராமி கிராமத்தின் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் சுமார் 6 கிராம சேர்ந்த பொதுமக்கள் (சுமார் 40 நபர்கள்) முன்னியில் தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுக்காப்பு அறக்கட்ட ளை சார்பாக விவசாய முன்னேற்ற சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் உறுப்பி னர்களின் அறிமுக கூட்டம் நடைப் பெற் றும். ஒத்துழைப்பு தந்த அனைத்து நல்லுள்ளங்களும் நன்றி தெரிவித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக