தமிழக காவல் இயக்குனர் (டிஜிபி) வெங்கட்ராமன் அவர்களுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 செப்டம்பர், 2025

தமிழக காவல் இயக்குனர் (டிஜிபி) வெங்கட்ராமன் அவர்களுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் வாழ்த்து.

தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக தமிழகத்தின் தலைமை காவல் இயக்குனராக பொறுப்பு ஏற்று இருக்கும் (டிஜிபி) வெங்கட்ராமன் அவர்களுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக‌ அதன் தலைவர் உட்பட நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பின்னர் தமிழ்நாட்டில் ரவுடிகளால் வணிகர் மீது நடத்தபடும் கொலைவெறி தாக்குதல்களை கண்டித்து ரவுடிகளை காவல்துறை இரும்பு கரம் கொண்டு நசுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.    

இதற்கெல்லாம் காரணமாக இருக்கின்றன கஞ்சா போன்ற போதை வஸ்துக்களையும் ஒழிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதற்காக தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad