குடியாத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களு க்கு பட்டா வழங்க அரசுக்கு கோரிக்கை!
குடியாத்தம் , செப் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா கி.வ. குப்பம் சட்டமன்ற தொகுதி கல்லப் பாடி காலனி பகுதியில் சுமார் 150 குடும்ப ங்கள் தாழ்த்தப்பட்டவகுப்புசார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் 450 வாக்காளர் உள்ளனர் இந்நிலையில் மூன்று நான்கு தலைமுறையாக பத்து குடும்பங்கள் (10) மலை புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர் அரசுக்கு செலு த்த வேண்டிய வீட்டு வரி குடிநீர் வரி கூரை வரி மின்சார வரி அனைத்து முறை யாக கட்டி வருகின்றனர் மூன்று நான்கு வருடங்களாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் இடமும் குடியாத்தம் கோட்டாட் சியர் அவரிடமும் பலமுறை மனு கொடு த்தனர் இதுவரையில் யாரும் பட்டா கொ டுக்கவில்லை 2022 வருடம் அப்போது பதவி வகித்த கோட்டாட்சியர் தனஜெயன் மற்றும் வட்டாட்சியர் அவர்களும் வந்து பார்வையிட்டனர். பார்வையிட்டு அப் போது பதிவு வகித்த விஏஓ அவர்களுக் கும் வருவாய் ஆய்வாளர்(Ri) அவர்களுக் கும் இது ஆட்சேபனை இல்லாத மலை பொறம்போக்கு நீங்கள் ப்ரொபோசல் செய்துஎல்லா இடத்தையும் அளந்து அனு ப்பி நான் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெ ற்று பட்டா கொடுத்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார் இதுவரையில் எந்த அரசு அதிகாரம் வந்து அளவீடு செய் யவில்லை எந்த அதிகாரியும் பார்வையிட வில்லை ஏனென்றால் நாங்கள் அனை வரும் (தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த வர்கள் ) இதே பகுதியில் மலை புறம்போ க்கு ஆக்கிரமித்து (ஆதிக்க சாதியை) சார்ந்தவர்களுக்கு அவர்களிடம் பணத் தைப் பெற்றுக் கொண்டு உடனே பட்டா வழங்கி உள்ளனர்.இந்நிலையில் மறு படியும் 29/08/2025 அன்று வட்டாட்சியர் அலுவலக அவரிடம் எங்களுக்கு அளந்து பட்டா கொடுக்க வேண்டி மனு கொடுத் தோம் வட்டாட்சியார் அவர்கள் வட்டார வருவாய் ஆய்வாளர்(Ri) அவர்களை அழைத்து மற்றும் கல்லப்பாடி கிராம நிர்வாகி அலுவலர் அவர்களிடமும் நீங்கள் சென்று பார்வையிட்டு எனக்கு ப்ரொபோஸ்ல அனுப்புங்கள் என்று சொன்னார் இதுவரையி(Ri) கிராம நிர்வாகி அலுவலர் VAO யாரும் வரவில் லை.ஆகையால் இந்த மாத இறுதிக்குள் பத்து குடும்பங்கள் வசிக்கும் இடத்தை அளந்து பட்டா கொடுக்காமல் இருந்தால். வருகின்ற 02/10/25 காந்தி ஜெயந்தி அன்று முதல் கள்ளப்பாடி ஈடுகாட்டில் 10 பேர் குடும்பங்களோடு மற்றும் கிராம மக்கள் உதவியோடு (சுடுகாட்டில்) (கஞ்சி காய்ச்சி குடிக்கும் அறவழி போராட்டம்) பட்டா கொடுக்கும் வரை காத்திருப்பு அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும் கல்லபாடி நாட் டாண்மை மேட்டுக்குடி அவர்களும் மற் றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்களும் மகளிர் அமைப்புகள் ஒத்துழைப்பு கொ டுக்கும் படி தங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.மற்றும் இந்த அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து கட்சியை சார்ந்த தோழர்களும் அனை த்து ஜனநாயக சக்திகளும் நடுநிலை சக்திகளும் ஆதரவு கொடுக்கும்படி தங்களை பணிவோடு கேட்டுக்
கொள்கிறேன் என்ன தெரிவித்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக