புறநகர் மாவட்ட மருத்துவ அணி தலை வர் மறைந்த டாக்டர் T.நாகராஜ் அவர்க ளின் படத்திறப்பு விழா முன்னாள் அமை ச்சர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 செப்டம்பர், 2025

புறநகர் மாவட்ட மருத்துவ அணி தலை வர் மறைந்த டாக்டர் T.நாகராஜ் அவர்க ளின் படத்திறப்பு விழா முன்னாள் அமை ச்சர் பங்கேற்பு!

புறநகர் மாவட்ட மருத்துவ அணி தலை வர் மறைந்த டாக்டர் T.நாகராஜ் அவர்க ளின் படத்திறப்பு விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு!
குடியாத்தம் ,  செப் 8 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் இன்று (8.9.25) திங்கட்கிழமை பகல் 1 மணி அளவில் கௌதம் பேட்டை கஸ்பாவில் உள்ள அவரது இல்லத்தில் புறநகர் மாவட்ட மருத்துவ அணி தலைவர் மறைந்த டாக்டர் T.நாகராஜ் அவர்களின் படத்திறப்பு விழா முன்னாள் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. திருப்பத் தூர் மாவட்ட கழகச் செயலாளர் முன் னாள் அமைச்சர்  கே சி வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன் னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழ கன் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் T.நாகராஜ் அவர்களின் திருவுருவ படத் தை திறந்து வைத்து மலர் தூவி மரியா தை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறு தல் கூறினார்
மேலும் நகர கழக செயலாளர்  ஜே கே என். பழனி, மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் பி மேகநா தன், ஒன்றிய கழகச் செயலாளர் டி.சிவா, எஸ் எல் எஸ் வனராஜ், பேரணாம்பட்டு நகர கழக செயலாளர் எல்.சீனிவாசன் ஆகியோர் டாக்டர் நாகராஜ் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியா தை செலுத்தினர்.நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் காடை ஜி.பி.மூர்த்தி, ஏ.ரவிச்சந்திரன், எம்.பூங்கொடி மூர்த்தி, மாயா பாஸ்கர், அமுதா கருணா, ஜி.தேவராஜ், சேவல் இ.நித்தியானந்தம்,  எஸ்.எஸ்.ரமேஷ்குமார்,  நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன் உட்பட நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad