நேற்று இரவு தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையான பைபாஸ் பைபாஸ் ரோட்டில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொழுது எதிரில் வந்த கிரைன் எதிர்பாராத நிலையில் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - கணேஷ்.மா
தூத்துக்குடி மாவட்டம், அத்திமரப்பட்டி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக