பழைய காயல் அருகே விபத்து; போக்குவரத்து பாதிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 3 செப்டம்பர், 2025

பழைய காயல் அருகே விபத்து; போக்குவரத்து பாதிப்பு.

பழைய காயல் அருகே விபத்து; போக்குவரத்து பாதிப்பு.

தூத்துக்குடியில் இருந்து புன் னக்காயலில் மீன் ஏற்றுவதற்காக நேற்று காலையில் வந்த கன்டெய்னர் லாரி பழையகாயல் ராமச்சந்திராபுரம் அருகே வந்த போது எதிரே ஏரலில் இருந்து செங்கல் ஏற்றி கொண்டு லோடு வேன் வந்துள்ளது.திடீரென லோடுவேன் முன்பக்க டயர் வெடித்தில், தாறுமாறாக ஓடி எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி சாலையில் கவிழ்ந்தன. இரு டிரைவர்களும் காயத்துடன் தப்பினர். 

இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் சென்றன.ஆத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad