வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய மூதாட்டியின் கண்கள் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 செப்டம்பர், 2025

வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய மூதாட்டியின் கண்கள் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானம்!

வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய மூதாட்டியின் கண்கள் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானம்!
குடியாத்தம் , செப் 12 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி சங்க உறுப்பினர் N.C.ஸ்ரீதர் அவர்களின் பாட்டி (தந்தையின் தாயார்) M. சாலம்மாள் (வயது95)இன்றுவிடியற்காலை வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தி னார். அம்மையாரின் குடும்ப உறுப்பினர் கள் ஒப்புதலுடன் அவரது கண்கள் வே லூர் டாக்டர் அகர்வால் கண் மருத்துவம னைக்கு தானமாக வழங்கப்பட்டது. சங்க பொருளாளர் N.ஜெயச்சந்திரன் தந்த முதல் தகவல் பேரில் சங்க கண்-உடல் தான குழு தலைவர் எம்.ஆர்.மணி உரிய ஏற்பாடுகளை கவனித்தார். சங்க RCC இயக்குனர் S.பிரேம்குமார்  உடனிருந்து உதவினார். வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அம்மையாரின் குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதலுடன் அவரது கண்கள் வேலூர் டாக்டர் அகர் வால் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. சங்க பொருளாளர் N.ஜெயச்சந்திரன் தந்த முதல் தகவல் பேரில் சங்க கண்-உடல் தான குழு தலைவர் எம்.ஆர்.மணி உரிய ஏற்பாடு களை கவனித்தார். சங்க RCC இயக்குனர் S.பிரேம்குமார்  உடனிருந்து உதவினார்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad