பட்டாம்பூச்சி குழுமம் சமூகநலமைப்பு சார்பாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அன்னதானம் வழங்கப்பட்டது
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பசியில்லா ஞாயிறு என்று திட்டத்தை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி குடும்பத்தின் கவிஞர் முருகானந்தம் அன்பு நண்பர் ஜீவா மரியாதைக்குரிய ஓய்வு உதவி ஆய்வாளர் மைக்கேல் அன்பு நண்பர் இன்ஜினியர் ரவிச்சந்திரன் மற்றும் அமுதபாலா டிரஸ்ட் கலைவாணி,கிருஷ்ணா கணேஷ் பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கூறினார் ராமர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக