ராணிப்பேட்டையில் TNPSC Group II & IIA தேர்வுஎழுதுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

ராணிப்பேட்டையில் TNPSC Group II & IIA தேர்வுஎழுதுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா!

ராணிப்பேட்டையில் TNPSC Group II & IIA தேர்வுஎழுதுவதை  பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா!
ராணிப்பேட்டை , செப் 28 -

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப் பேட்டையில் TNPSC Group II & IIA தேர்வுஎழுதுவதை  பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா! ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா,இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.9.2025) வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்வர்கள் TNPSC Group II & IIA தேர்வு எழுதுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் வட்டாட்சியர் ஆனந்தன் உள்ளார் .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad