பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நியூ டைமண்ட் மெடிக்கல்ஸ் மற்றும் சுவாமி மெடிக்கல் இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம்!
குடியாத்தம் ,செப் 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம் பேட்டை பகுதியில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் இன்று காலை இலவச கண் மருத்துவ முகாம் நடை பெற்றது நிகழ்ச்சிக்கு . சுவாமி மெடிக்கல் Rtn.P L N. பாபு தலைமை தாங்கினார்
ஏ . நவிதா பர்வீன். முஷிரா. இர்பான்.m c
K O முக்தியார் கான் அன்வர் எம் சி ஆகி யோர் முன்னிலை வகித்தனர் நியூ டை மண்ட் மெடிக்கல்ஸ் K.O. சுல்தான் கான் வரவேற்றார் இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்
இதில் அரசு வழக்கறிஞர் எஸ் பாண்டி யன் தலைமை கழக பேச்சாளர் பெரிய கோடீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இம் முகாமில் இருதய நோய். ரத்தக் கொதிப்பு சக்கரை நோய் ஆஸ்துமா கண்ணில் குறைபாடுகள் தீர்வுகள் . மாறுகண் பிறவியிலேயே கண் புரை. விபத்தினால் கருவிழி பாதிப்பு போன்றவைக்கு பரிசோதனை செய்யப் பட்டது இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொண்டார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக