அண்ணா பல்கலைக்கழக மண்டல கிரிக்கெட் போட்டி நாசரேத் பொறியியல் கல்லூரி வெற்றி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

அண்ணா பல்கலைக்கழக மண்டல கிரிக்கெட் போட்டி நாசரேத் பொறியியல் கல்லூரி வெற்றி.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக ரீஜனல் கேம்பஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் சுமார் 25 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன இந்த கிரிக்கெட் போட்டியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் ஆகியோரையும் கல்லூரி நிர்வாகத்தினர் வெகுவாக பாராட்டினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad