ஆழ்வார்திருநகரி ரெங்கநாதர் கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

ஆழ்வார்திருநகரி ரெங்கநாதர் கருடசேவை.

ஆழ்வார்திருநகரி ரெங்கநாதர் கருடசேவை. 

ஆழ்வார்திருநகரி. செப் 21. ஆழ்வார்திருநகரி தெற்கு மாடவீதியில் ரெங்கநாதர் சன்னதி உள்ளது. புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம். 10 மணிக்கு நவகலச திருமஞ்சனம். 

11 மணிக்கு தீபாராதனை. 11.30 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சேவை.12.30 மணிக்கு சாத்து முறை கோஷ்டி. பின்னர் தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

மாலை 5 மணிக்கு சாயரட்சை. உற்சவர் ரெங்கநாதர் கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு 7.30 அளவில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.கோவிலின் உள் பிரகாரத்தில் கருட வாகனத்தில் உலா வந்தது. 

இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் பெருமன்றத்தினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad