விபத்தில் இறந்த வாலிபர் உடல் உறுப்பு கள் தானம் செய்தமைக்காக அரசு மரியா தை அமைச்சர் உடன் ஆட்சியர் அஞ்சலி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

விபத்தில் இறந்த வாலிபர் உடல் உறுப்பு கள் தானம் செய்தமைக்காக அரசு மரியா தை அமைச்சர் உடன் ஆட்சியர் அஞ்சலி!

 விபத்தில் இறந்த வாலிபர் உடல் உறுப்பு கள் தானம் செய்தமைக்காக அரசு மரியா தை அமைச்சர் உடன் ஆட்சியர் அஞ்சலி! 
ராணிப்பேட்டை , செப் 26 -

ராணிப்பேட்டை மாவட்டம் சாலை விபத்தில் இறந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம் அரசு மரியாதையுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்களும், ராணிப்பேட்டை மாவட்டஆட்சித்தலைவர்முனைவர்.ஜெ.யு.சந்திரகலா  சாலை விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டு உயிரிழந்த ராணிப்பேட்டை மாவட்டம். காவேரிப்பாக்கம் பேரூராட்சி, செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த இளையராஜா (வயது 37) என்ப வரின் குடும்ப உறுப்பினர்களின் சம்மதத் துடன் உடல் உறுப்புகள் தானம் செய் தமைக்காக அரசு மரியாதை செய்யும் பொருட்டு இறந்தவரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். உடன் பேரூராட்சி தலைவர் லதா நரசிம் மன், வட்டாட்சியர்  ராஜலட்சுமி மற்றும் பேரூர் செயலாளர் பாஸ் என்கிற நரசிம் மன் ஒன்றிய செயலாளர்கள் ஒச்சேரி பாலாஜி எம்.தெய்வசிகாமணி பொதுக் குழு உறுப்பினர் சி.மாணிக்கம் ஜெ.திரு மால் தமிழரசு மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர் .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad