ராணிப்பேட்டையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்குக் குழுவினரின் ஆய்வு கூட்டம் !
ராணிப்பேட்டை , செப் 26 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் குழு தலை வர் மற்றும் ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை தலை மையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலு வலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் குழு உறுப்பினர் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட
ஆட்சித்தலைவர் முனைவர் .ஜெ.யு. சந்திரகலா மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் அய்மன் ஜமால், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப் பன், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம், தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை பொதுக்கணக்கு குழு இணைச் செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் ஜெ.பாலசீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர்செ.தனலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யாதேவி மற்றும் துறைச்சார் ந்த அலுவலர்கள் உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக