புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏசி சண்முகம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்குதல்!
குடியாத்தம் , செப் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் A.C.சண்மு கம் அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மதியம் 12 மணியளவில் குடியாத்தம், புதிய பஸ் நிலையம்அருகில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற் றது நிகழ்ச்சிக்கு நகர செயலாளர.. கைத்தறி காவலன் எஸ் ரமேஷ் தலைமை தாங்கினார் மண்டல செயலாளர் P.சரவணன் முன்னிலை வகித்தார்அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இதில் சிறப்பு அழைப்பாளர்க ளாக மாவட்ட செயலாளர் R.P.செந்தில் பாஜக நகர தலைவர் ஜெகன், திரு வி க மாவட்ட செயலாளர் ஆர்வி மூர்த்தி புதிய நீதி கட்சி பொறுப்பாளர்கள் பாரத் மகேந்திரன், கோடீஸ்வரன், சசிகுமார், ராஜ்குமார், வெங்கடேசன், ஹரிபாபு, பெயிண்ட் செந்தில், கன்னியப்பன், வெங்கடேசன், திருநாவுக்கரசு, ஹேமந்த் குமார், பார்த்திபன், LIC சிவா, பாலாஜி, மோகன் மற்றும் புதிய நீதி கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக