குளச்சலில் இருந்து சென்ற கார் கொடைக்கானல் விபத்து! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 செப்டம்பர், 2025

குளச்சலில் இருந்து சென்ற கார் கொடைக்கானல் விபத்து!

குளச்சலில் இருந்து சென்ற கார் கொடைக்கானல் விபத்து!

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியில் இருந்து சென்ற கார் கொடைக்கானல் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது.

பெருமாள்மலை பகுதியில் முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்த 6 பேரையும் அவ்வழியாக சென்றவர்கள் பத்திரமாக மீட்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad