குடியாத்தத்தில் ஊராட்சி ஒன்றியம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

குடியாத்தத்தில் ஊராட்சி ஒன்றியம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

குடியாத்தத்தில் ஊராட்சி ஒன்றியம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்! 
குடியாத்தம் , செப் 16 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் . கருணீக சமுத்திரம் போஜனாபுரம் . செம்பேடு    ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத் தில் மக்களின் கோரிக்கைகளை உடனடி யாக தீர்வு காணும் முகாமினை குடியாத் தம் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் செல்வக்குமார். சரவணன்  தலைமை தாங்கினார்  ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கருணீக சமுத்திரம் ஊரா ட்சி மன்ற தலைவர் சுதாகர் போஜனா புரம் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி ராஜ்குமார் செம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் யுவராணி சத்தியமூர்த்தி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த முகாமில் குடியாத்தம்  தொகுதி சட்டமன்ற அமுலு விஜியன் குத்து விளக்கு ஏற்றி முகாமினை  துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகா ப்பு திட்ட வட்டாட்சியர் கோடீஸ்வரன் 
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா
வளத்தூர் வருவாய் ஆய்வாளர் புகழரசன்
 கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார்.  அருள்பிரகாசம்  காந்தி ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரி க்கை மனுக்களை பெற்றனர் இம் முகா மில் மகளிர் உரிமை தொகை முதியோர் ஓய்வூதியம இலவச வீட்டு மனை பட்டா மின் இணைப்பு பெயர் மாற்றம் குடும்ப அட்டை ஆகியவற்றைக்கு மனுக்கள் அளித்தனர் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் துணைத் தலைவர்கள்  அலுவலர்கள்  அரசு அதிகாரிகள் மருத்து வர்கள் செவிலியர்கள் ஊரசிக்குட்பட்ட பகுதி பொது மக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad