கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும, பனைத் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்,அவர்களது குடும்பங்களை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என பனைத் தொழிலாளி வேடம் அணிந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக